முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Excel 2019 - Basics - Lesson 1 (English)

      MS Excel            Introduction: Excel is a product from Microsoft Corporation. It will come along with MS Office package. It is also available separately. It is working in Windows Platform. Also available in Android. Basically, it is a spreadsheet, with cells arranged in Matrix (Columns & Rows). Each cell will act like a calculator and show results instantly. Also, it can store the data for further calculations. It can be linked with other Databases to fetch data from them and analyze and show the desirable results. So that we can make strong Decisions.  Usage 1)    It is used to store the data in large volume 2)    Stored data can be analysed and interpreted to take decisions 3)    Data can be produced into different type of charts for visualisation 4)    Pre-defined forms can be used to collect the data 5)    Customised database can be made 6)    ...

Windows 10 tutorial in Tamil

கணிப்பொறியின் அடிப்படைகள். ( The Basics of Computer ) முன்னுரை     வணக்கம்,  நாம் இப்பொழுது ஒரு நவீன யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். நமது அன்றாட பணிகளுக்கு கணினி என்னும் கண் பொறி (computer). எனவே நாம் அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இந்தக் கட்டுரை  புதிதாக கணிப்பொறியை கற்றுக் கொள்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். கணிப்பொறியை பற்றிய அடிப்படை விஷயங்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தக்கூடிய விஷயங்கள் இதில் எளிமையாக புரியும் படியாக விளக்கி உள்ளோம் எதுவும் சந்தேகங்கள் இருக்கும் கேட்கலாம். Operating system  நாம் விண்டோஸ் 10 (Win10) அப்படிங்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டம் பத்தி தெரிஞ்சுக்க போறோம்.   முதலில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்படின்னா என்ன என்று தெரிந்து கொள்வோம்.  கம்ப்யூட்டர் அப்படிங்கற ஹார்டுவேர்ல இருக்கிற செயல்பாடுகள் எப்படி செயல்படும் அப்படிங்கிற வழிமுறைகள் இருக்கிறதுதான் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதாவது இந்த ஹார்டுவேர் எப்படி   செயல்பட்டு  நமக்கு தேவையான ரிசல்ட் கொடுக...

கம்ப்யூட்டர் வாங்கும்முன் கவனிக்க வேண்டியவை (Guidance to buy Computer)

Computer Buying Guidelines / Things to be known before buying Laptop or Computer/ How to buy a computer or laptop கம்ப்யூட்டர் (Computer) அதாவது கணிப்பொறி அல்லது லேப்டாப் (Laptop) மடிக்கணினி வாங்குவதற்கு முன்னர் கவனிக்கவேண்டிய விஷயங்களை இந்தப் பதிவில் கொடுத்துள்ளோம். முதலில் நாம் பார்க்க வேண்டிய விஷயம், நாம் என்ன தேவைக்காக இந்த கணிப்பொறியை வாங்குகிறோம் என்பதாகும் . உதாரணம்  ஆன்லைனில் (On-line class) படிப்பதற்காக  மைக்ரோசாப்ட் ஆபீஸ் (Micro soft office) பயன்படுத்துவதற்கு  வெப் பிரவுசிங் (Web Browsing) செய்வதற்கு  வீடியோ எடிட்டிங்(Video editing)  செய்வதற்கு.  பயன்பாட்டுக்கு தகுந்தவாறு நாம் கணிப்பொறி அல்லது லேப்டாப் வாங்குவதற்கு முடிவு செய்ய வேண்டும்.  மேலும் அது நம்முடய பட்ஜெட் விலையில் கிடைக்க வேண்டும் .  நல்ல தரம் உள்ள கணிப்பொறி வாங்குவது நல்லது . Laptop vs Computer கணிப்பொறி வாங்குவதன் நன்மைகள் 1. விலை மிகவும் குறைவாக இருக்கும் 2. எதிர்காலத்தில் அதன் ஹார்ட்வேர்களை(Hardwares) குறைவான விலைக்கு  நவீனமாகச்(Upgrade)  செய்ய முடியும் 3. ஏத...

இணைய பாதுகாப்பு - Internet safety

Cyber Security - Internet Security   தற்போதைய அதிநவீன உலகத்தில் இணையம் ( Internet) கணிப்பொறி ( Computer) செல்லிடப்பேசி ( cellphone) இன்றியமையாத ஒன்றாகிறது. அனைவரது அன்றாட வாழ்க்கையிலும் இவை அனைத்தும் இரண்டறக் கலந்துள்ளன.     எனவே இணைய பாதுகாப்பு இன்றியமையாத ஒன்றாகிறது. இப்போது இந்தப் பதிவில் இதைப்பற்றி விரிவாக பார்ப்போம். இணையம் முதலில் இணையம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.   பல கணிப்பொறிகள் கம்பிகள் மூலம் இணைக்கப்பட்ட பெரிய வலைப்பின்னல் இணையம் என்று அழைக்கப்படுகிறது இதன் மூலம் தகவல்கள் ஒரு கணிப்பொறியிலிருந்து மற்றொன்றிற்கு பரிமாறப்படுகிறது. எனவே இணையமானது மக்களுக்கு மிகவும் பயனுள்ளது இதன் மூலம் எளிதாக மக்கள் செய்திகளை பரிமாறிக் கொள்ள முடிகிறது பணப் பரிவர்த்தனைகள் செய்ய முடிகிறது கல்விக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை தருகிறது. இருந்தபோதிலும் இணையத்தில் பாதுகாப்பு என்பது மிகவும் குறைவு. இணையத்தை பயன்படுத்தும் நாம் அனைவரும் நம்முடைய தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.   Virus     கணிப்பொறியின் செயல்பாட்டினை முடக்கக்கூடிய ஒரு மெ...