முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

How to buy computer லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Can I buy Refurbished laptop or Desktop? . சீரமைக்கப்பட்ட கணிப்பொறி அல்லது லேப்டாப் வாங்கலாமா?

  Sometimes we will start some small business or we want to have one small PC or laptop. For studying purpose or some day to day use we need PC. Immediately we may not have the enough budget, but we need certain configuration so that our purpose will be met. we can buy refurbished laptop or computer which is sold online or offline, which should have some warranty period. First we should look for our need and decide the configuration. Look for PCs laptops with in our budget. The processor should have the latest as much as possible. The year of release should be within 3 or 4 years. The RAM should be upgradable. Hard disk also to be upgradable. The configuration should be suitable to update the system to latest operating system. There should not be any physical damage. The seller review also very important. Short list two or three laptops and buy suitable one with in your budget. Some Sample as follows in the link : https://amzn.to/3Pfm8Fc https://amzn.to/3Z7XVW1 ஒரு ...

மிக குறைந்த விலையில் Thin Client (இலகுரக கணிப்பொறி)

  Thin Clients அல்லது இலகுரக கணிப்பொறி அதன் பயன்பாடு பற்றி இந்த கட்டுரையில் நாம் காணலாம். எளிமையான செயலிகள் (Apps or Softwares) பயன்படுத்த இந்த Thin Client கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விலையும் குறைவு. எடுத்துக்காட்டாக MS Office, இணையத்தில் உலா வருவது, படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பது போன்ற பணிகளை மேற்கொள்ள Thin Client உபயோகமாக இருக்கும்... நவீன தொழில்நுட்ப சகாப்தத்தில், Thin client கணினிகள் பாரம்பரிய அமைப்புக்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.  இந்த இலகுரக கணிப்பொறி சாதனங்கள் பல நன்மைகளை வழங்குகின்றன, அவை வீடு மற்றும் வணிக நோக்கங்களுக்காக ஒரு சரியான தேர்வாக அமைகின்றன. இந்த கட்டுரை Thin client கணினிகள் , அவற்றின் வகைகள், அவற்றின் நன்மைகள் மற்றும் வரம்புகளை எடுத்துக்காட்டுகிறது,  மேலும் பல்வேறு தேவைகளுக்கு பொருத்தமான Thin client தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது. Thin client கணினிகளை பற்றி ஒரு கண்ணோட்டம்  ஒரு Thin client கணினி என்பது அதன் செயலாக்கம்(Processing) மற்றும் சேமிப்பகத் (Storage) தேவைகளுக்கு மத்திய (Central Storage server) சேவையகத்...

வீடு மற்றும் அலுவலகத்தில் பயன்படுத்தக்கூடிய கணிப்பொறியின்/மடிக்கணினி கட்டமைப்பு. Good Desktop/Laptop Configuration for Home or Office work

  பொதுவாக வீடு மற்றும் அலுவலகங்கள், கடைகள் போன்றவற்றில் பயன்படுத்தக்கூடிய கணிப்பொறியின் தேவையானது சில MS Office கோப்புகள் உருவாக்குவது அதில் மாற்றங்கள் செய்வது போன்ற வேலைகளை செய்ய பயன்படும் , மேலும் இசை கேட்பது, படங்கள் பார்ப்பது, இணையத்தில் உலா வருவது போன்ற எளிமையான செயல்களை செய்ய பயன்படுகிறது. எனவே இதற்கு தேவையான கணிப்பொறியின் கட்டமைப்பு எளிதாக இருந்தாலே போதும். நாம் வாங்கும் கணிப்பொறி நீண்ட நாட்களுக்கு உழைக்க வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் வரக்கூடிய மென்பொருள் இயங்குதளத்திற்கு (Operating System) தகுந்தவாறு இருக்க வேண்டும், எனவே சந்தையில் அறிமுகமாகி சில மாதங்கள் ஆன கணிப்பொறியை வாங்குவது சிறந்த முடிவு. பிரபலமான கணிப்பொறி நிறுவனங்களில் தயாரிப்புகளை (Branded like HP, Dell, acer) வாங்குவது மிக சிறந்த வழி , ஆனால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கலாம் ஆனால் தரம் சரியாக இருக்கும். நாம் பொதுவாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் கணிப்பொறியின் திரையளவு 15 இருந்து 21 இஞ்சுக்குள் இருக்க வேண்டும். கணிப்பொறியின் பிராசசர்(Processor) AMD/ Intel dual core அல்லது i3 இருக்கலாம். உங்களால் அதிகமாக பணம் செலவு ச...

கம்ப்யூட்டர் வாங்கும்முன் கவனிக்க வேண்டியவை (Guidance to buy Computer)

Computer Buying Guidelines / Things to be known before buying Laptop or Computer/ How to buy a computer or laptop கம்ப்யூட்டர் (Computer) அதாவது கணிப்பொறி அல்லது லேப்டாப் (Laptop) மடிக்கணினி வாங்குவதற்கு முன்னர் கவனிக்கவேண்டிய விஷயங்களை இந்தப் பதிவில் கொடுத்துள்ளோம். முதலில் நாம் பார்க்க வேண்டிய விஷயம், நாம் என்ன தேவைக்காக இந்த கணிப்பொறியை வாங்குகிறோம் என்பதாகும் . உதாரணம்  ஆன்லைனில் (On-line class) படிப்பதற்காக  மைக்ரோசாப்ட் ஆபீஸ் (Micro soft office) பயன்படுத்துவதற்கு  வெப் பிரவுசிங் (Web Browsing) செய்வதற்கு  வீடியோ எடிட்டிங்(Video editing)  செய்வதற்கு.  பயன்பாட்டுக்கு தகுந்தவாறு நாம் கணிப்பொறி அல்லது லேப்டாப் வாங்குவதற்கு முடிவு செய்ய வேண்டும்.  மேலும் அது நம்முடய பட்ஜெட் விலையில் கிடைக்க வேண்டும் .  நல்ல தரம் உள்ள கணிப்பொறி வாங்குவது நல்லது . Laptop vs Computer கணிப்பொறி வாங்குவதன் நன்மைகள் 1. விலை மிகவும் குறைவாக இருக்கும் 2. எதிர்காலத்தில் அதன் ஹார்ட்வேர்களை(Hardwares) குறைவான விலைக்கு  நவீனமாகச்(Upgrade)  செய்ய முடியும் 3. ஏத...