முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Can I buy Refurbished laptop or Desktop? . சீரமைக்கப்பட்ட கணிப்பொறி அல்லது லேப்டாப் வாங்கலாமா?

 Sometimes we will start some small business or we want to have one small PC or laptop.



For studying purpose or some day to day use we need PC. Immediately we may not have the enough budget, but we need certain configuration so that our purpose will be met.
we can buy refurbished laptop or computer which is sold online or offline, which should have some warranty period.
First we should look for our need and decide the configuration. Look for PCs laptops with in our budget.
The processor should have the latest as much as possible. The year of release should be within 3 or 4 years.
The RAM should be upgradable. Hard disk also to be upgradable.
The configuration should be suitable to update the system to latest operating system.
There should not be any physical damage.

The seller review also very important.
Short list two or three laptops and buy suitable one with in your budget.

Some Sample as follows in the link : https://amzn.to/3Pfm8Fc

https://amzn.to/3Z7XVW1

ஒரு சில சமயங்களில் நாம் புதிதாக ஒரு பணியை தொடங்க அதற்கு கணிப்பொறி தேவைப்படலாம், பண பற்றாக்குறை காரணமாக நாம் உடனே வாங்க முடியாமல் போகலாம்.
எனவே ஏற்கனவே பயன்படுத்திய பழைய கணிப்பொறிகள் மறுபடியும் சீரமைத்து விற்பனைக்கு உள்ளன. அவற்றை நேரில் சென்றோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம்.

அவற்றை வாங்குவதற்கு முன் கீழ்கண்ட விஷயங்களை கவனிக்கவும்.
கணிப்பொறியின் பிராசசர்(Processor) ஆனது அண்மையில் வெளியான இருந்தால் நல்லது. மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு அது வெளியாகி இருக்கலாம்.
கணிப்பொறியின் RAMமும் நினைவகமும்(Hard Disk ) மேம்படுத்த கூடிய வகையில் இருக்க வேண்டும்.

கணிப்பொறியின் அனைத்து வன்பொருட்களும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் மேலும் அவற்றை தற்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு(OS) மேம்படுத்த தக்கவாறு இருக்க வேண்டும்.
இந்த மாதிரி சீரமைத்து விற்கக்கூடிய வியாபார நிறுவனத்தை பற்றி நன்றாக தீர விசாரித்து அதன் பின் வாங்கவும்.

உங்களுக்கு தேவையான இரண்டு அல்லது மூன்று கணிப்பொறிகளை தேர்வு செய்து அதில் உங்களுடைய பொருளாதாரத் தேவைரக்கு தக்க கணிப்பொறியை வாங்கவும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Windows 10 vs Windows 11 in Tamil

விண்டோஸ் 10 (Windows10) மற்றும் விண்டோஸ் 11 (Windows11)இரண்டும் மைக்ரோசாப்ட் உருவாக்கிய இயங்குதளங்கள். Windows 10 2015 இல் வெளியிடப்பட்டது, Windows 11 அக்டோபர் 2021 இல் வெளியிடப்பட்டது. இந்த வலைப்பதிவு இடுகையில், இந்த இரண்டு இயக்க முறைமைகளையும் ஒப்பிட்டு, அம்சங்கள், செயல்திறன் மற்றும் பயனர் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை ஆராய்வோம். பயனர் இடைமுகம் (GUI) விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 11 க்கு இடையில் மிகவும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளில் ஒன்று பயனர் இடைமுகம் ஆகும். விண்டோஸ் 11 ஒரு நேர்த்தியான மற்றும் நவீன வடிவமைப்பைக் கொண்டுள்ளது, வட்டமான மூலைகள் மற்றும் மிகக் குறைந்த அழகியல். இது புதிய தொடக்க மெனுவைக் கொண்டுள்ளது, இது திரையை மையமாகக் கொண்டது மற்றும் பாரம்பரிய பயன்பாடுகளின் பட்டியலைக் காட்டிலும் பயன்பாட்டு ஐகான்களைப் பயன்படுத்துகிறது. இதற்கு மாறாக, Windows 10 மிகவும் பாரம்பரியமான டெஸ்க்டாப்-பாணி இடைமுகத்தைக் கொண்டுள்ளது, சில பயனர்கள் மிகவும் பரிச்சயமானதாகக் காணலாம். செயல்திறன் (Performance)  செயல்திறனைப் பொறுத்தவரை, Windows 11 ஆனது Windows 10 ஐ...

Data Cleaning Techniques in Excel

  🟢 Data Cleaning Techniques in Excel Data cleaning is one of the most important steps in data analysis. No matter how advanced your formulas or dashboards are, poor-quality data can lead to incorrect results and misleading insights. Microsoft Excel provides a wide range of tools and features that help you clean, organize, and prepare data efficiently. In this blog post, we will explore essential data cleaning techniques in Excel that will help you improve accuracy, consistency, and reliability in your datasets. Click Here to Buy MS Office 🔹 Why Data Cleaning Is Important Raw data often contains: Duplicate records Missing or blank values Inconsistent formatting Spelling errors Extra spaces or unwanted characters Cleaning data ensures: Accurate calculations Better analysis and reporting Reduced errors in dashboards Professional and reliable results 1️⃣ Remove Duplicates Duplicate records can distort totals and analysis. How to remove dupl...

Computer Input Devices in English (Keyboard, Mouse, Microphone)

Computer Input Devices  Keyboard A keyboard is a hardware input device that allows users to input characters, numbers, and other symbols into a computer or other electronic device. The keyboard is one of the most essential components of a computer, as it allows users to communicate with the computer and input data into applications and programs. The modern keyboard layout is based on the QWERTY design, which was developed in the 1870s for use with typewriters. The layout features a standard set of keys, including letters, numbers, symbols, and function keys. In addition, many modern keyboards also include special keys, such as multimedia keys, programmable keys, and macro keys. Types of Keyboards There are several types of keyboards available, including: Standard Keyboard The standard keyboard is the most common type of keyboard and features a QWERTY layout with a set of keys for typing letters, numbers, and symbols. Gaming Keyboard Gaming keyboards are designed for gamers and feat...