முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Windows 10 Tutorial லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Windows 10 tutorial in Tamil

கணிப்பொறியின் அடிப்படைகள். ( The Basics of Computer ) முன்னுரை     வணக்கம்,  நாம் இப்பொழுது ஒரு நவீன யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். நமது அன்றாட பணிகளுக்கு கணினி என்னும் கண் பொறி (computer). எனவே நாம் அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இந்தக் கட்டுரை  புதிதாக கணிப்பொறியை கற்றுக் கொள்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். கணிப்பொறியை பற்றிய அடிப்படை விஷயங்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தக்கூடிய விஷயங்கள் இதில் எளிமையாக புரியும் படியாக விளக்கி உள்ளோம் எதுவும் சந்தேகங்கள் இருக்கும் கேட்கலாம். Operating system  நாம் விண்டோஸ் 10 (Win10) அப்படிங்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டம் பத்தி தெரிஞ்சுக்க போறோம்.   முதலில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்படின்னா என்ன என்று தெரிந்து கொள்வோம்.  கம்ப்யூட்டர் அப்படிங்கற ஹார்டுவேர்ல இருக்கிற செயல்பாடுகள் எப்படி செயல்படும் அப்படிங்கிற வழிமுறைகள் இருக்கிறதுதான் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதாவது இந்த ஹார்டுவேர் எப்படி   செயல்பட்டு  நமக்கு தேவையான ரிசல்ட் கொடுக...