முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

MS Excel in Tamil (Introduction)

  விரிதாள் ( Microsoft Excel)              மக்களது அன்றாட தேவைகளுக்கு மட்டுமன்றி தொழில் ரீதியான தேவைகளுக்கும் பல்வேறு   கணக்குகளை செய்வது அவசியமாகும். இந்த கணக்குகளை செய்வதற்கு மக்கள் பல்வேறு உபாயங்களை பயன்படுத்துகின்றனர்.பிரச்சனைகளின் தன்மைகளை பொறுத்து பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. கணிப்பதற்கு என மனதையும் விரல்களையும் உபயோகிக்கின்றனர். சிக்கலான விஷயங்களை தீர்ப்பதற்கு எழுதித் தீர்த்தல் அல்லது கணிப் பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இந்தக் கணித்தல் பணிகளை செம்மையாகவும் இலகுவாகவும் செய்வதற்கென Spread Sheet (EXCEL) எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி அறிந்து கொள்வோம்.            முறையாகவும் எழுத்து மூலமும் கணக்குகளை செய்வதற்காக கணித தாள்களை பயன்படுத்துவது எமது வழக்கமாகும் . இத்தாள்கள் நிலைகுத்து(Columns) நிரல்களையும் கிடையான(Rows) நிரைகளையும் கொண்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே பெருமளவு நிரல்களையும் நிரைகளையும் கொண்ட விரித்தாள்கள் (Spread sheets) அமைக்கப்பட்டுள்ளன.        விரிந...

Windows 10 tutorial in Tamil

கணிப்பொறியின் அடிப்படைகள். ( The Basics of Computer ) முன்னுரை     வணக்கம்,  நாம் இப்பொழுது ஒரு நவீன யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். நமது அன்றாட பணிகளுக்கு கணினி என்னும் கண் பொறி (computer). எனவே நாம் அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இந்தக் கட்டுரை  புதிதாக கணிப்பொறியை கற்றுக் கொள்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். கணிப்பொறியை பற்றிய அடிப்படை விஷயங்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தக்கூடிய விஷயங்கள் இதில் எளிமையாக புரியும் படியாக விளக்கி உள்ளோம் எதுவும் சந்தேகங்கள் இருக்கும் கேட்கலாம். Operating system  நாம் விண்டோஸ் 10 (Win10) அப்படிங்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டம் பத்தி தெரிஞ்சுக்க போறோம்.   முதலில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்படின்னா என்ன என்று தெரிந்து கொள்வோம்.  கம்ப்யூட்டர் அப்படிங்கற ஹார்டுவேர்ல இருக்கிற செயல்பாடுகள் எப்படி செயல்படும் அப்படிங்கிற வழிமுறைகள் இருக்கிறதுதான் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதாவது இந்த ஹார்டுவேர் எப்படி   செயல்பட்டு  நமக்கு தேவையான ரிசல்ட் கொடுக...