முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இணைய பாதுகாப்பு - Internet safety

Cyber Security - Internet Security   தற்போதைய அதிநவீன உலகத்தில் இணையம் ( Internet) கணிப்பொறி ( Computer) செல்லிடப்பேசி ( cellphone) இன்றியமையாத ஒன்றாகிறது. அனைவரது அன்றாட வாழ்க்கையிலும் இவை அனைத்தும் இரண்டறக் கலந்துள்ளன.     எனவே இணைய பாதுகாப்பு இன்றியமையாத ஒன்றாகிறது. இப்போது இந்தப் பதிவில் இதைப்பற்றி விரிவாக பார்ப்போம். இணையம் முதலில் இணையம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.   பல கணிப்பொறிகள் கம்பிகள் மூலம் இணைக்கப்பட்ட பெரிய வலைப்பின்னல் இணையம் என்று அழைக்கப்படுகிறது இதன் மூலம் தகவல்கள் ஒரு கணிப்பொறியிலிருந்து மற்றொன்றிற்கு பரிமாறப்படுகிறது. எனவே இணையமானது மக்களுக்கு மிகவும் பயனுள்ளது இதன் மூலம் எளிதாக மக்கள் செய்திகளை பரிமாறிக் கொள்ள முடிகிறது பணப் பரிவர்த்தனைகள் செய்ய முடிகிறது கல்விக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை தருகிறது. இருந்தபோதிலும் இணையத்தில் பாதுகாப்பு என்பது மிகவும் குறைவு. இணையத்தை பயன்படுத்தும் நாம் அனைவரும் நம்முடைய தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.   Virus     கணிப்பொறியின் செயல்பாட்டினை முடக்கக்கூடிய ஒரு மெ...