Computer Buying Guidelines / Things to be known before buying Laptop or Computer/ How to buy a computer or laptop கம்ப்யூட்டர் (Computer) அதாவது கணிப்பொறி அல்லது லேப்டாப் (Laptop) மடிக்கணினி வாங்குவதற்கு முன்னர் கவனிக்கவேண்டிய விஷயங்களை இந்தப் பதிவில் கொடுத்துள்ளோம். முதலில் நாம் பார்க்க வேண்டிய விஷயம், நாம் என்ன தேவைக்காக இந்த கணிப்பொறியை வாங்குகிறோம் என்பதாகும் . உதாரணம் ஆன்லைனில் (On-line class) படிப்பதற்காக மைக்ரோசாப்ட் ஆபீஸ் (Micro soft office) பயன்படுத்துவதற்கு வெப் பிரவுசிங் (Web Browsing) செய்வதற்கு வீடியோ எடிட்டிங்(Video editing) செய்வதற்கு. பயன்பாட்டுக்கு தகுந்தவாறு நாம் கணிப்பொறி அல்லது லேப்டாப் வாங்குவதற்கு முடிவு செய்ய வேண்டும். மேலும் அது நம்முடய பட்ஜெட் விலையில் கிடைக்க வேண்டும் . நல்ல தரம் உள்ள கணிப்பொறி வாங்குவது நல்லது . Laptop vs Computer கணிப்பொறி வாங்குவதன் நன்மைகள் 1. விலை மிகவும் குறைவாக இருக்கும் 2. எதிர்காலத்தில் அதன் ஹார்ட்வேர்களை(Hardwares) குறைவான விலைக்கு நவீனமாகச்(Upgrade) செய்ய முடியும் 3. ஏத...
Basics of Computer, Software, Some Recommendation to Buy Computer or accessories, Also Explain about the software's used in Windows. Tips and tricks in Window's. learn about Win 10, Win11.