முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வீடு மற்றும் அலுவலகத்தில் பயன்படுத்தக்கூடிய கணிப்பொறியின்/மடிக்கணினி கட்டமைப்பு. Good Desktop/Laptop Configuration for Home or Office work

  பொதுவாக வீடு மற்றும் அலுவலகங்கள், கடைகள் போன்றவற்றில் பயன்படுத்தக்கூடிய கணிப்பொறியின் தேவையானது சில MS Office கோப்புகள் உருவாக்குவது அதில் மாற்றங்கள் செய்வது போன்ற வேலைகளை செய்ய பயன்படும் , மேலும் இசை கேட்பது, படங்கள் பார்ப்பது, இணையத்தில் உலா வருவது போன்ற எளிமையான செயல்களை செய்ய பயன்படுகிறது. எனவே இதற்கு தேவையான கணிப்பொறியின் கட்டமைப்பு எளிதாக இருந்தாலே போதும். நாம் வாங்கும் கணிப்பொறி நீண்ட நாட்களுக்கு உழைக்க வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் வரக்கூடிய மென்பொருள் இயங்குதளத்திற்கு (Operating System) தகுந்தவாறு இருக்க வேண்டும், எனவே சந்தையில் அறிமுகமாகி சில மாதங்கள் ஆன கணிப்பொறியை வாங்குவது சிறந்த முடிவு. பிரபலமான கணிப்பொறி நிறுவனங்களில் தயாரிப்புகளை (Branded like HP, Dell, acer) வாங்குவது மிக சிறந்த வழி , ஆனால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கலாம் ஆனால் தரம் சரியாக இருக்கும். நாம் பொதுவாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் கணிப்பொறியின் திரையளவு 15 இருந்து 21 இஞ்சுக்குள் இருக்க வேண்டும். கணிப்பொறியின் பிராசசர்(Processor) AMD/ Intel dual core அல்லது i3 இருக்கலாம். உங்களால் அதிகமாக பணம் செலவு ச...